உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் நடைபெறவிருக்கிறது.